தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரம்வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரம் பெருமாறு தெய்வசன்னதியிற் படுத்துக்கிடத்தல். வரங்கிடந்தான் றில்லை யம்பல முன்றிலம் மயாவனே (திருக்கோ. 86.) To lie prostrate in the presence of a deity, praying for the grant of a boon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வரம் +. To lie prostrate in the presence ofa deity, praying for the grant of a boon; வரம்பெறுமாறு தெய்வசன்னதியிற் படுத்துக்கிடத்தல்.வரங்கிடந்தான் றில்லை யம்பல முன்றிலம் மாயவனே(திருக்கோ. 86).