தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரகு அரைக்கும் எந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரகு அரைக்கும் இயந்திரம். யானையினது காலையொக்கும் வரகுதிரிகை (பெரும்பாண்.187, உரை). Mill for grinding millet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வரகோஷ்டிநியாயம் vara-kōṣṭi-niyā-yamn. < vara + gōṣṭhī +. (Log.) A nyāya in illustration of the principle by which a member of an assembly gains knowledge by the help of other members; ஒரு சங்கத்துள் ஒருவர் தாம் அறியாதவற்றை மற்றவருடைய உதவியால் அறிந்து கொள்ளுதல்போலும் நெறி. (சி. சி. 3, 4, சிவாக்.)
  • n. < id. +திரிகை. Mill for grinding millet; வரகு அரைக்கும்இயந்திரம். யானையினது காலையொக்கும் வரகுதிரிகை(பெரும்பாண். 187, உரை).