தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரகி னரிசி. வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் (தமிழ்நா. 22). Husked grain of common millet;

வின்சுலோ
  • ''s.'' Its grain freed from the husk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரகு + அரிசி.Husked grain of common millet; வரகி னரிசி.வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் (தமிழ்நா.22).