தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைச்சொல் ; வரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைச்சொல். தழங்குமருவி என்னும் பாட்டுத்தொட்டு இதன்காறும்வர இப்பாட் டொன்பதும் (திருக்கோ.135, உரை). அஞ்சிறைமடநாரைக்குப் பின்பு இவ்வளவும் வர (ஈடு, 2, 1, ப்ர) -prep An expletive;
  • வரை. பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர (ஈடு, 3, 6, ப்ர). Till;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < வா-. part. An expletive;அசைச்சொல். தழங்குமருவி என்னும் பாட்டுத்தொட்டுஇதன்காறும்வர இப்பாட் டொன்பதும் (திருக்கோ.135, உரை). அஞ்சிறைமடநாரைக்குப் பின்பு இவ்வளவும் வர (ஈடு, 2, 1, ப்ர.).--prep. Till; வரை. பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர (ஈடு, 3, 6,ப்ர.).