தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணும் அளவை அதிகப்படுத்துதல் ; நிரம்ப உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ணும் அளவை அதிகப்படுத்துதல். ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப்பெருக்கினபடியாலே (ஸ்ரீவசன. 84). 1. To increase one's appetite;
  • நிரம்ப உண்ணுதல். Loc. 2. To be gluttonous;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வயிற்றையொடுக்கு-தல் vayiṟṟai-y-oṭuk-ku-v. intr. < id. +. To restrain one's appetite;to reduce the quantity of food; ஆகாரத்தைக்குறைத்தல். (W.)
  • v. intr. < id. +. 1. To increaseone's appetite; உண்ணும் அளவை அதிகப்படுத்துதல். ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப்பெருக்கினபடியாலே (்ரீவசன. 84). 2. To be gluttonous;நிரம்ப உண்ணுதல். Loc.