தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேதியாதல் ; செரியாமல் மலங்கழிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செரியாமல் மலங்கழிகை. (M. L.) 1. Diarrhoea;
  • விஷபேதி. (யாழ். அக.) 2. Cholera;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உவாந்திப் பிராந்தி.

வின்சுலோ
  • Looseness of the bowels. 2. Cholera.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + போக்கு. 1. Diarrhoea; செரியாமல்மலங்கழிகை. (M. L.) 2. Cholera; விஷபேதி.(யாழ். அக.)