தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறாமைகொள்ளுதல் ; மிக்க வருத்தமுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறாமை கொள்ளுதல். அவள் சம்பந்தத்தைக்கண்டு வயிறெரிகிறாள். 1. To be envious, jealous;
  • மிக்க மனவருத்தமுறுதல். (பிரபுலிங். சித்தரா. 48.) 2. To be moved by sorrow or pity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +எரி-. 1. To be envious, jealous; பொறாமைகொள்ளுதல். அவள் சம்பந்தத்தைக்கண்டு வயிறெரிகிறாள். 2. To be moved by sorrow or pity;மிக்க மனவருத்தமுறுதல். (பிரபுலிங். சித்தரா. 48.)