தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிரங்கொள்ளுதல் ; கோபங்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிரங்கொள்ளுதல். வயிர்த்தனணிலத்தினுயர் வானமினி தென்பாள் (பாரத.சம்பவ.102). To harden;
  • செற்றங் கொள்ளுதல். To be angry; to bear grudge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < வயிரம்.To harden; வயிரங்கொள்ளுதல். வயிர்த்தனணிலத்தினுயர் வானமினி தென்பாள் (பாரத. சம்பவ.102).
  • 11 v. intr. < வயிரம்.To be angry; to bear grudge; செற்றங் கொள்ளுதல்.