தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்மை ; ஊதுகொம்பு ; மூங்கில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்மை. (அரு. நி.) வச்சிரவயிர்வாயால் ... கொய்திட்டான் (சேதுபு. துத். 19). Sharpness;
  • மூங்கில். முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரி (ஐங்குறு. 395). 1. [K. bidir.] Bamboo;
  • ஊதுகொம்பு. திண்காழ் வயிரெழுந் திசைப்ப (திருமுரு. 120). 2. Large trumpet, horn, bugle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large trumpet, a horn, ஊது கொம்பு.

வின்சுலோ
  • [vyir] ''s.'' A large trumpet, a horn, ஊதி டுகொம்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வயிர்-. Sharpness;கூர்மை. (அரு. நி.) வச்சிரவயிர்வாயால் . . . கொய்திட்டான் (சேதுபு. துத். 19).
  • n. < வெதிர். 1. [K. bidir.]Bamboo; மூங்கில். முளிவயிர்ப் பிறந்த வளிவளர்கூரெரி (ஐங்குறு. 395). 2. Large trumpet, horn,bugle; ஊதுகொம்பு. திண்காழ் வயிரெழுந் திசைப்ப(திருமுரு. 120).