தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தர் ; பாடகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்தர் விழவினாடும் வயிரியர் மடிய (மதுரைக் 628). 1.Professional dancers, actors;
  • . 2. See வயிரியமாக்கள், 2.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hired dancers, stageplayers; 2. hired panegyrists.

வின்சுலோ
  • [vyiriyr] ''s. [pl.]'' Hired dancers, male or female, stage-players, கூத்தர். 2. Hired panegyrists, as வந்திகள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வயிர். 1. Professional dancers, actors; கூத்தர். விழவினாடும் வயிரியர் மடிய (மதுரைக் 628). 2. See வயிரியமாக்கள், 2.