தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் ; வன்னெஞ்சுடையோன் ; காண்க : வல்லூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வல்லூறு. (W.) Royal falcon.
  • வன்னெஞ்சுடையவன். (யாழ். அக). Hard-hearted person;
  • சத்துரு. அவ்வயிரி செய்த (திருநூற். 34). Enemy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வைரி, s. an enemy, சத்துரு; 2. (com. பைரி) a hawk, வல்லூறு.
  • VI. v. i. become hardened, obstinate, கடினப்படு. வயிரிப்பு, u. n. a hardening.

வின்சுலோ
  • [vayiri ] --வைரி, ''s.'' An enemy, சத்தரு. 2. [''com.'' பைரி.] A hawk, வல்லூறு; [''ex'' வயிரம்.]
  • [vyiri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n. and v. a.'' To become unfeeling, to be har dened, to be obstinate, கடினப்பட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vairin. Enemy;சத்துரு. அவ்வயிரி செய்த (திருநூற். 34).
  • n. < வயிரம். Hard-heartedperson; வன்னெஞ்சுடையவன். (யாழ். அக.)
  • n. < U. bahri. Royal falcon.See வல்லூறு. (W.)