தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணாடியறுக்கும் கூரிய வயிரம் ; முத்துத் துளைக்கும் ஊசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்துத்துளைக்கும் ஊசி. (யாழ். அக.) 2. Diamond-drill; needle for boring pearls;
  • கண்ணாடியறுக்குங் கூரிய வயிரம். வயிரவூசியு மயன்வினையிரும்பும் (நன்.265, சங்கர.) 1. Glazier's diamond for cutting glass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஊசி. 1.Glazier's diamond for cutting glass; கண்ணாடியறுக்குங் கூரிய வயிரம். வயிரவூசியு மயன்வினையிரும்பும் (நன். 265, சங்கர.) 2. Diamond-drill; needlefor boring pearls; முத்துத்துளைக்கும் ஊசி. (யாழ்.அக.)