தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைரத்தை உருக்கக்கூடிய பொருள். வயிரவுருக்கானது அரக்கையுருக்கச் சொல்லவேணுமோ. (திவ். திருநெடுந். 22, வ்யா. பக். 205). That which melts or dissolves diamond;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. That which melts or dissolves diamond;வைரத்தை உருக்கக்கூடிய பொருள். வயிரவுருக்கானதுஅரக்கையுருக்கச் சொல்லவேணுமோ (திவ். திருநெடுந்.22, வ்யா. பக். 205).