தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் அகப்புறச் சமயம் ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். (W.) 2. Terror, fear, horror;
  • ஓர் அகப்புறச்சமயம். சிலர்கடாம் வயிரவத்தினை மேலெனத் தேர்வார் (திருக்காளத். பு. 30, 26). 1. (šaiva.) The Bhairava sect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fear; 2. a sect, see பைர வம், வயிரவன், same as பைரவன்.

வின்சுலோ
  • [vayiravam] ''s.'' Fear. 2. A sect. See பைரவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhairava. 1.(Šaiva.) The Bhairava sect; ஓர் அகப்புறச்சமயம்.சிலர்கடாம் வயிரவத்தினை மேலெனத் தேர்வார் (திருக்காளத். பு. 30, 26). 2. Terror, fear, horror; அச்சம்.(W.)