தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுவகைப்பலகை, ஆறுவகைக் கோணம், தாரை, சுத்தி, தராசம் என வயிரத்திற் காணப்படும் ஐந்துவகை நற்குணங்கள். (சிலப். 14, 180, உரை.) Good qualities in diamonds, five in number, viz., eight kinds of palakai, six kinds of kōṇam, tārai, cutti, tarācam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + குணம். Good qualities in diamonds, fivein number, viz., eight kinds of palakai, six kindsof kōṇam, tārai, cutti, tarācam; எட்டுவகைப்பலகை, ஆறுவகைக் கோணம், தாரை, சுத்தி, தராசம்என வயிரத்திற் காணப்படும் ஐந்துவகை நற்குணங்கள். (சிலப். 14, 180, உரை.)