தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம் ; பக்கம் ; வீடு ; வயிறு ; பக்குவம் ; முறை ; எல்லை ; ஏழனுருபு ; ஓர் அசைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்குவம். மகடூஉ வயினறிந்தட்ட (பெரும்பாண்.304). 5. Proper stage, as in boiling rice;
  • வயிறு. வயின்கட்டோற்று மகவு (இரகு. தேனுவ. 46). 4. Belly, stomach;
  • வீடு. (சூடா.) 3. House;
  • பக்கம். புடைவீ ழந்துகி லிட வயிற்றழீஇ (நெடுநல்.181). 2. Side;
  • இடம். (பிங்.) யாழ்ப்பாணர் வயின்வயின் வழங்குபாடல் (கம்பரா. நாட்டுப். 8). 1. Place;
  • ஓர் அசைச் சொல். (பெருங். அரும்.) 2. An expletive;
  • ஏழாம் வேற்றுமையின் சொல்லுருப்பு. தம்வயிற் குற்றம் (குறள், 846). 1. Sign of the locative;
  • பிணை. (அரு. நி.) -part. 8. Security;
  • எல்லை. (அரு. நி) 7. Boundary;
  • முறை. வயின்வயி னுடன்றுமேல் வந்த வம்பமள்ளரை (புறநா. 77). 6. Order;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. place, இடம்; 2. belly, stomach, வயிறு; 3. a house, வீடு; 4. a particle of the 7th case of nouns, ஏழனுருபு.

வின்சுலோ
  • [vyiṉ] ''s.'' Place, இடம். 2. Belly, stomach, வயிறு. 3. A house, வீடு. (சது.) 4. A particle used in declension of the seventh case of nouns, ஏழனுருபு. அவர்வயிற்செல்லாய். Go to him. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Place; இடம். (பிங்.)யாழ்ப்பாணர் வயின்வயின் வழங்குபாடல் (கம்பரா.நாட்டுப். 8). 2. Side; பக்கம். புடைவீ ழந்துகி லிடவயிற்றழீஇ (நெடுநல். 181). 3. House; வீடு. (சூடா.)4. Belly, stomach; வயிறு. வயின்கட்டோற்றுமகவு (இரகு. தேனுவ. 46). 5. Proper stage,
    -- 3504 --
    as in boiling rice; பக்குவம். மகடூஉ வயினறிந்தட்ட (பெரும்பாண். 304). 6. Order; முறை. வயின்வயி னுடன்றுமேல் வந்த வம்பமள்ளரை (புறநா. 77).7. Boundary; எல்லை. (அரு. நி.) 8. Security;பிணை. (அரு. நி.)--part. 1. Sign of the locative;ஏழாம் வேற்றுமையின் சொல்லுருபு. தம்வயிற்குற்றம் (குறள், 846). 2. An expletive; ஓர் அசைச்சொல். (பெருங். அரும்.)