தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேட்கைப்பெருக்கம் ; காண்க : வயவுநோய் ; கருப்பம் ; கருப்பை ; மகப்பேற்றுநோய் ; வருத்தம் ; நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேட்கைப் பெருக்கம். (திவா.) (திருக்கோ. 383, உரை.) 1. Great desire;
  • . 2. See வயாநடுக்கம். (தொல். சொல். 371.)
  • கருப்பகாலத்து மயற்கை நோய். (சூடா.) 3. Languor or lassitude during pregnancy;
  • கருப்பம். (பிங்.) 4. Foetus;
  • கருப்பை. (W.) 5. Womb;
  • பிரசவநோய். (W.) 6. Pains of child-birth;
  • வருத்தம். (பிங்.) 7. Pain;
  • நோய். (அக. நி.) 8. Disease;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வயாவு, s. faintness, சோர்வு; 2. pains of child-birth, கருப்பவேதனை; 3. the womb, கருப்பம்; 4. desire, ஆசை. வயா நடுக்கம், dizziness of a pregnant woman. வயாப் பண்டம், things longed for by pregnant women.

வின்சுலோ
  • [vyā ] --வயாவு, ''s.'' Faintness, exhaus tion from hunger, heat of the sun, &c., as சோர்வு. 2. The faintness, and weak ness attending the early stages of gest ation; the longings of a pregnant woman, மசக்கை. 3. The pains of child-birth, கருப் பவருத்தம். 4. The womb, கருப்பம். 5. De sire, as வயவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அவா. [O. K. basiru.] 1.Great desire; வேட்கைப் பெருக்கம். (திவா.) (திருக்கோ. 383, உரை.) 2. See வயாநடுக்கம். (தொல்.சொல். 371.) 3. Languor or lassitude duringpregnancy; கருப்பகாலத்து மயற்கை நோய். (சூடா.)4. Foet us; கருப்பம். (பிங்.) 5. Womb; கருப்பை.(W.) 6. Pains of child-birth; பிரசவநோய். (W.)7. Pain; வருத்தம். (பிங்.) 8. Disease; நோய்.(அக. நி.)