தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரன் ; திண்ணியன் ; படைத்தலைவன் ; காதலன் ; கணவன் ; காரிப்பிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரிப்பிள்ளை. (பிங்.) 5. cf.வயான். King-crow;
  • கணவன். (சூடா.) 4. Husband;
  • படைத்தலைவன். வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு (சிறுபாண். 249). 3. Commander;
  • திண்ணியன். (சூடா.) 2. Man of robust build;
  • வீரன். வயவர்வேந்தே (பதிற்றுப். 15, 21). 1. Strong man; valiant man;

வின்சுலோ
  • ''s.'' [''pl.'' வயவர்.] A hero, வீரன். 2. A black-bird, as கரிக்குருவி. 3. See வயவு.
  • [vyvṉ] ''s.'' A hero, a valiant man. See வயம், and வயவு.
  • ''s.'' A husband; a friend, காத லன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Strongman; valiant man; வீரன். வயவர்வேந்தே (பதிற்றுப். 15, 21). 2. Man of robust build; திண்ணியன். (சூடா.) 3. Commander; படைத்தலைவன்.வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு (சிறுபாண். 249).4. Husband; கணவன். (சூடா.) 5. cf. வயான்.King-crow; காரிப்பிள்ளை. (பிங்.)