தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழனி ; மருதநிலம் ; வெளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழனி. வளவய லூ£ (நாலடி, 367). 1. Paddy field;
  • மருதநிலம். (சூடா.) 2. Agricultural tract;
  • வெளி. (பிங்.) 3. Open space; plain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ground fit for the cultivation of rice-corn a rice-field, கழனி; 2. an open field, வெளி. வயற்கரை, a rice-field. வயற்காவல், a guard in agricultural fields. வயற்சார்பு, agricultural tracts of country.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • vayalu வயலு field (with boundaries), esp. paddy field

வின்சுலோ
  • [vyl] ''s.'' A rice-field,கழனி.2. Ground suitable for rice,மருதநிலம். 3. An open field, வெளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. Tu. bayal, M.vayal.] 1. Paddy field; கழனி. வளவய லூர(நாலடி, 367). 2. Agricultural tract; மருதநிலம்.(சூடா.) 3. Open space; plain; வெளி. (பிங்.)