தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசலைக்கொடி ; வெளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசலைக்கொடி. மனைநடு வயலை வேழஞ் சுற்றும் (ஐங்குறு. 11). Purslane, Portulaca quadrifida;
  • வெளி. (தஞ்சைவா. 333, உரை.) Open space; plain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. baṭṭali, K. bayalu.]PurslanePortulaca quadrifida; பசலைக்கொடி.மனைநடு வயலை வேழஞ் சுற்றும் (ஐங்குறு. 11).
  • n. < வயல். [T. bailu, K.bayalu.] Open space; plain; வெளி. (தஞ்சைவா.333, உரை.)