தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; வெற்றி ; பூமி ; வேட்கை ; பறவை ; வசம் ; மூலம் ; சம்பந்தம் ; ஏற்றது ; நீர் ; இரும்பு ; குதிரை ; ஆடு ; முயல் ; கிராம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை. (யாழ். அக.) Horse;
  • இரும்பு (அக. நி.) Iron;
  • நீர். (பிங்.) Water;
  • ஏற்றது. காற்று வயமாயிருக்கிறது. 4. cf. வயணம். Suitability;
  • சம்பந்தம். (அரு. நி.) 3. Connection;
  • பூமி. வயமுண்ட மாலும் (தேவா. 69, 9.) Earth;
  • வேட்கை. வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திறவார் (திருக்கோ. 383). Desire;
  • வலி. (நாமதீப. 793.) 1. Power, might;
  • வெற்றி. வலம்புரி வயநேமியவை (பரிபா. 15, 59). 2. Victory, conquest;
  • மூலம். வையை வயமாக வை (பரிபா. 6, 78). 2. Means, agency;
  • வசம். வயங்கொள நிற்பதோர் வடிவினையுடையார். (தேவா. 1133, 2). 1. State of subjugation;
  • பறவை. (பிங்.) Bird;
  • ஆடு. (அக.நி.) Sheep;
  • முயல். (பிங்.) 1. Hare;
  • கிராம்பு. (சங். அக.) 2. Clove;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. power, might வலி; 2. vitory, conquest, வெற்றி; 3. water, நீர்; 4. a horse, குதிரை; 5. (Sansc.) state of subjection, வசம்; 6. (Sansc.) a bird, பறவை. வயத்தன், one in subjection. வயப்புலி, -ப்போத்து, a lion, சிங்கம். வயமா, a lion; 2. a tiger; 3. an elephant. வயவரி, a tiger. வயவன், (pl. வயவர்) a hero; 2. a blackbird, கரிக்குருவி; 3. see வயவு.

வின்சுலோ
  • [vym] ''s.'' Power, might, வலி. (நீதி.) 2. Victory, conquest, வெற்றி. 3. Horse, குதி ரை. 4. Water, நீர். (சது.)
  • [vayam] ''s.'' State of subjection, as வசம். 2. A bird, பறவை. ''(Sa. Vayas.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Power,might; வலி. (நாமதீப. 793.) 2. Victory, conquest;வெற்றி. வலம்புரி வயநேமியவை (பரிபா. 15, 59).
  • n. < வையம். Earth; பூமி.வயமுண்ட மாலும் (தேவா. 69, 9.)
  • n. cf. வயா. [O. K. bayake.]Desire; வேட்கை. வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திறவார் (திருக்கோ. 383).
  • n. < vayas. Bird; பறவை.(பிங்.)
  • n. < vaša. 1. State ofsubjugation; வசம். வயங்கொள நிற்பதோர் வடிவினையுடையார் (தேவா. 1133, 2). 2. Means, agency;மூலம். வையை வயமாக வை (பரிபா. 6, 78). 3.Connection; சம்பந்தம். (அரு. நி.) 4. cf. வயணம்.Suitability; ஏற்றது. காற்று வயமா யிருக்கிறது.
  • n. < payas. Water; நீர்.(பிங்.)
  • n. < ayas. Iron; இரும்பு.(அக. நி.)
  • n. < haya. Horse; குதிரை.(யாழ். அக.)
  • n. prob. aja. Sheep;ஆடு. (அக. நி.)
  • n. 1. Hare; முயல். (பிங்.)2. Clove; கிராம்பு. (சங். அக.)