தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிமா ; ஆவணிமாதம் ; புலி ; யானை ; குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை. பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து (ஐங்குறு. 449). 5. Horse;
  • யானை. வயமாத் தானவாரியும் (கம்பரா. ஊர்தேடு. 17). 4. Elephant;
  • புலி. (பிங்.) குன்றில் வயமாமுழங்க (சீவக. 2778). 3. Tiger;
  • ஆவணிமாதம். வயமாகனிக்குங்கோற்றேட்கு நன்னான்கு (தைலவ. பாயி. 55). 2. The month of āvaṇi;
  • சிங்கம். ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉங்குன்று (ஐங்குறு. 307). (பிங்.) 1. Lion;

வின்சுலோ
  • ''s.'' A lion, சிங்கம். 2. A tiger, புலி. 3. An elephant, யானை; [''ex'' மா.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வய + மா. 1. Lion;சிங்கம். ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉங்குன்று (ஐங்குறு. 307). (பிங்.) 2. The month ofĀvaṇi; ஆவணிமாதம். வயமாகனிக்குங்கோற்றேட்குநன்னான்கு (தைலவ. பாயி. 55). 3. Tiger; புலி.(பிங்.) குன்றில் வயமாமுழங்க (சீவக. 2778). 4.Elephant; யானை. வயமாத் தானவாரியும் (கம்பரா.ஊர்தேடு. 17). 5. Horse; குதிரை. பணைநிலைமுணைஇய வயமாப் புணர்ந்து (ஐங்குறு. 449).