தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசமாதல் ; தலைப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசமாதல். தீமையுடையார் வருந்தினா ரென்றே வயப்படுவதுண்டோ (பழமொ. 110). To be brought under another's influence; to be subjugated;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வசப்படுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < வயம்+. To be brought under another's influence;to be subjugated; வசமாதல். தீமையுடையார் வருந்தினா ரென்றே வயப்படுவதுண்டோ (பழமொ. 110).