தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரை ; வகை ; வேதம் ; பழிமொழி ; காண்க : வயன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசனம். சரபோசி . . . தனக்கேற்ற வயனத்தான் (சரபேந்திரகுறவஞ்சி, 11, 8). 1. Word, speech;
  • . See வயணம். (யாழ். அக.) வயனங்களா லென்றும் வந்து நின்றானே (திருமந். 1836).
  • பழிமொழி. வயனங்கள் மாயா வடுச்செய்தான் (திருவாச. 12, 4). 3. Reproach, aspersion;
  • வேதம். நால்வயனத்தவ (திருவிளை. கான்மாறி. 27). 2. The Vēdas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as வயணம்.

வின்சுலோ
  • [vyṉm] ''s.'' Manner, mode, &c. See வயணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vacana. 1.Word, speech; வசனம். சரபோசி . . . தனக்கேற்ற வயனத்தான் (சரபேந்திரகுறவஞ்சி, 11, 8).2. The Vēdas; வேதம். நால்வயனத்தவ (திருவிளை.கான்மாறி. 27). 3. Reproach, aspersion; பழிமொழி. வயனங்கள் மாயா வடுச்செய்தான் (திருவாச.12, 4).
  • n. See வயணம். (யாழ்.அக.) வயனங்களா லென்றும் வந்து நின்றானே (திருமந். 1836).