தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதம் ; நிலைமை ; விவரம் ; உணவு முதலியவற்றின் வளம் ; நல்லமைப்பு ; நேர்த்தி ; காரணம் ; ஏற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதம். (W.) 1. Manner, method, way;
  • நிலைமை. (W.) அதன் வயணமென்ன? 2. Circumstance; condition;
  • விவரம். வயணமாய்ப் பேசினான். 3. Clear details; particulars;
  • காரணம். அப்படிச்செய்ததின் வயணம் என்ன. Loc. 8. Reason, cause;
  • நல்லமைப்பு. குழம்பு வயணமா யிருக்கிறது. (W.) 5. Good, agreeable condition;
  • நேர்த்தி. (W.) 6. Neatness;
  • ஏற்றது. காற்று வயணமாயிருக்கிறது. 7. cf. வயம்5. Favourableness, suitability;
  • உணவு முதலியவற்றின் வளம். வயணமாய்ச் சாப்பிடுகிறவன். 4. Sumptuousness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel. also வயனம்), manner, way, வகை; 2. neatness, நேர்த்தி; 3. cricumstance, விவரம். சாப்பாடு வயணமாயிருந்தது, the food was nice. வயணமாய், at large, minutely, neatly. வயணமாய்ச் சாப்பிட, to eat sumptuously. வயணமாய்ச் சொல்ல, to speak particularly.

வின்சுலோ
  • [vyṇm] ''s.'' [''Tel. also'' வயனம்.] Man ner, way, circumstance, neatness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. vayuna. [K.vaina.] 1. Manner, method, way; விதம். (W.)2. Circumstance; condition; நிலைமை. (W.)அதன் வயணமென்ன? 3. Clear details; particulars; விவரம். வயணமாய்ப் பேசினான். 4. Sumptuousness; உணவு முதலியவற்றின் வளம். வயணமாய்ச் சாப்பிடுகிறவன். 5. Good, agreeable condition; நல்லமைப்பு. குழம்பு வயணமா யிருக்கிறது.(W.) 6. Neatness; நேர்த்தி. (W.) 7. cf. வயம்.Favourableness, suitability; ஏற்றது. காற்று வயணமாயிருக்கிறது. 8. Reason, cause; காரணம். அப்படிச்செய்ததின் வயணம் என்ன. Loc.