தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிசெய்தல் ; விளங்குதல் ; தெளிதல் ; தோன்றுதல் ; மிகுதல் ; நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்குதல். வயங்கிய கற்பினாள் (கலித். 2). 2. To be resplendent;
  • நடத்தல். (யாழ். அக.) 6. cf. வழங்கு-. To walk, go;
  • தோன்றுதல். வயங்காக் கூத்து வயங்கியபின் (சீவக. 2704). 4. To be exhibited;
  • மிகுதல். அணிநிழல் வயங்கு . . . மதி (பரிபா. 3, 51). 5. To abound;
  • ஒளிசெய்தல். வயங்கொளி மண்டிலம் (அகநா. 11). 1. To shine, gleam, glitter;
  • தெளிதல். வயங்கொலி நீர் (பு. வெ. 2, 14). 3. To be clear, lucid, as water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Toshine, gleam, glitter; ஒளிசெய்தல். வயங்கொளிமண்டிலம் (அகநா. 11). 2. To be resplendent;விளங்குதல். வயங்கிய கற்பினாள் (கலித். 2). 3. Tobe clear, lucid, as water; தெளிதல். வயங்கொலிநீர் (பு. வெ. 2, 14). 4. To be exhibited; தோன்றுதல். வயங்காக் கூத்து வயங்கியபின் (சீவக. 2704).5. To abound; மிகுதல். அணிநிழல் வயங்கு . . .மதி (பரிபா. 3, 51). 6. cf. வழங்கு-. To walk,go; நடத்தல். (யாழ். அக.)