தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. வயக்குறு மண்டிலம் (கலித். 25). Brightness; splendour; light;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. train, break in, வசக்கு.

வின்சுலோ
  • [vykku] ''v.'' To tame, break in. as வசக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வயக்கு-. Brightness; splendour; light; ஒளி. வயக்குறு மண்டிலம்(கலித். 25).