தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; விளக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபை. (யாழ். அக.) 2. Halo;
  • ஒளி. வெண்ணிற வயக்க மாண்டது (தணிகைப்பு. திருநாட். 15). 1. Brightness, light;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வயங்கு-. 1.Brightness, light; ஒளி. வெண்ணிற வயக்க மாண்டது (தணிகைப்பு. திருநாட். 15). 2. Halo; பிரபை.(யாழ். அக.)