தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை. வம்பமாரியைக் காரென மதித்தே (குறுந். 66). Unseasonal rains;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மாரி.Unseasonal rains; காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை. வம்பமாரியைக் காரென மதித்தே (குறுந்.66).