தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனில்சொற்களைச் சொல்லுவோரின் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனில்சொற்களைச் சொல்லுவோரின் கூட்டம். வட்டுஞ் சூதும் வம்பக்கோட்டியும் (மணி. 14, 63). Assembly of men indulging in vain and aimless talk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வம்பு+ கோட்டி. Assembly of men indulging in vainand aimless talk; பயனில்சொற்களைச் சொல்லுவோரின் கூட்டம். வட்டுஞ் சூதும் வம்பக்கோட்டியும்(மணி. 14, 63).