தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாரமான கருத்தைக் கிரகித்தல்.-tr. 2. To grasp the essence of things;
  • யாகபசுவின் வபையை ஒமஞ்செய்தற்கு எடுத்தல். 1. To remove the omentum or vapai of a sheep or cow for sacrificial purposes;
  • பிராணன் நீங்குமாறு இமிசை செய்தல். 3. To torment; to cause fatal injury, as by removing one's entrails;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < வபை+. intr. 1. To remove the omentum orvapai of a sheep or cow for sacrificial purposes; யாகபசுவின் வபையை ஓமஞ்செய்தற்கு எடுத் தல். 2. To grasp the essence of things; சார மான கருத்தைக் கிரகித்தல்.--tr. To torment;to cause fatal injury, as by removing one'sentrails; பிராணன் நீங்குமாறு இமிசை செய்தல்.