பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமை ; கடினம் ; வன்சொல் ; ஆற்றல் ; வலாற்காரம் ; சொல் அழுத்தம் ; கோபம் ; கருத்து ; வல்லெழுத்து .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வல்லெழுத்து. உரம்பெறும் வன்மை (நன். 75). 9. (Gram.) Hard consonant;
கருத்து. (திவா). 8. Thought, attention;
கோபம். வாங்கினன் சீரையை யென்னும் வன்மையால் (கம்பரா. முதற்போ. 108). 7. Anger;
சொல்லழுத்தம். (W.) 6. Accent, emphasis;
வலாற்காரம். (W.) 5. Force, violence;
ஆற்றல். (W.) 4. Skill, ability;
. 3. See வன்சொல். மற்று நீ வன்மை பேசி (பெரியபு. தடுத்தாட். 70).
கடினம். (W.) 2. Hardness;
வலிமை. வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை (குறள், 153). 1. Strength;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
strength, வல்லமை; 2. violence, வலாத்காரம்; 3. hardness, கடி னம்; 4. emphasis, force, சொல்லழுத் தம்; 5. thought, attention, கருத்து. வல்,
adj.
see separately.
வின்சுலோ
[vṉmai] ''s.'' Thought, attention, கருத்து. 2. Strength, வலி, (நீதி. 137.) 2. Violence, பலாற்காரம், (''Ell.'' 92.) 3. Skill, competence, ability, சமர்த்து. (''Ell'' 152.) 4. Hardness, See ஊறு. 5. Emphasis, force, accent, சொல்வன்மை; [''ex'' வல்.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < வல். 1. Strength;வலிமை. வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை(குறள், 153). 2. Hardness; கடினம். (W.) 3. Seeவன்சொல். மற்று நீ வன்மை பேசி (பெரியபு.தடுத்தாட். 70). 4. Skill, ability; ஆற்றல். (W.)5. Force, violence; வலாற்காரம். (W.) 6.Accent, emphasis; சொல்லழுத்தம். (W.) 7.Anger; கோபம். வாங்கினன் சீதையை யென்னும்வன்மையால் (கம்பரா. முதற்போ. 108). 8. Thought,attention; கருத்து. (திவா.) 9. (Gram.) Hardconsonant; வல்லெழுத்து. உரம்பெறும் வன்மை(நன். 75).
⛶
?