தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவேஷபுத்தியுள்ளவன். காயிபாசெனுமோர் வன்மி (இரஷணிய. பக். 51). Spiteful person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. same as வர்மி, be hardened in mind.

வின்சுலோ
  • [vṉmi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be hardened in mind. 2. To be indurated as trees. ''[limited.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வன்மம். Spitefulperson; துவேஷபுத்தியுள்ளவன். காயிபாசெனுமோர் வன்மி (இரக்ஷணிய. பக். 51).