தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீராப்பகை ; வலிமை ; சூளுரை ; உடலின் முக்கிய பாகம் ; இரகசியச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருமஸ்தானம். (W.) 1. Vital part of the body;
  • பலரறியச் சொல்ல வொண்ணாத இரகசியச்சொல். வன்மமே சொல்லியெம்மைநீ விளையாடுதி (திவ். திருவாய். 6,2,7). 2. Words that must be spoken in secret;
  • சபதம். loc. 3. Vow;
  • வலி. மார்பின் ... கரஞ் சென்றுற்ற வன்மத்தைக் கண்டு (கம்பரா. அதிகா. 228). 2. Force;
  • தீராப்பகை. வன்மக்களியானை மன் (நள. கலிநீங்கு. 58). 1. Malice, grudge, spite;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see வர்மம். வன்மமாயிருக்க, to be malevolent. வன்மம் வைக்க, to bear a grudge against one. வன்மி, a person that bears a grudge.

வின்சுலோ
  • [vaṉmam] ''s.'' Malice, grudge, as வர் மம். 2. Any vital member. See மர்மம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வன்-மை. 1.Malice, grudge, spite; தீராப்பகை. வன்மக்களியானை மன் (நள. கலிநீங்கு. 58). 2. Force; வலி.மார்பின் . . . கரஞ் சென்றுற்ற வன்மத்தைக் கண்டு(கம்பரா. அதிகா. 228). 3. Vow; சபதம். Loc.
  • n. < மர்மம். 1. Vitalpart of the body; மருமஸ்தானம். (W.) 2. Wordsthat must be spoken in secret; பலரறியச் சொல்லவொண்ணாத இரகசியச்சொல். வன்மமே சொல்லியெம்மைநீ விளையாடுதி (திவ். திருவாய். 6, 2, 7).