தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; கடினத்தன்மை ; கருத்து ; தோல் முதலியவற்றின் வார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிமை. தடுத்தேன் வன்பால் (ஞானவா. புசுண். 99). 1. Strength, firmness;
  • தோல் முதலியவற்றின் வார். (சங். அக.) 4. cf. வள்பு. Strap, as of leather;
  • கடினத்தன்மை. வன்பியர் முன்பாற் கண்டோம் (அரிச்.பூ. சூழ்வி. 36). 2. Hardness, as of heart;
  • கருத்து. (W.) 3. Thought, attention;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வல்) strength, வற்பு; 2. thought, கருத்து.

வின்சுலோ
  • ''s.'' Strength, as வற்பு. 2. Thought, attention, கருத்து, as வன்மை. (உபநி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. balpu.] 1.Strength, firmness; வலிமை. தடுத்தேன் வன்பால்(ஞானவா. புசுண். 99). 2. Hardness, as ofheart; கடினத்தன்மை. வன்பியா முன்பாற் கண்டோம் (அரிச். பு. சூழ்வி. 36). 3. Thought, attention; கருத்து. (W.) 4. cf. வள்பு. Strap, as ofleather; தோல் முதலியவற்றின் வார். (சங். அக.)