தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீய்வு கரிவு காலத்திலும் குறையாமல் அளக்கவேண்டிய குத்தகை. நெல். பதினறுகலனே தூணியாக வன்பாட்டம் அளக்கவும். (S. I. I. v. 90.) Fixed rent in kind due under a lease-deed which does not provide for any relief against loss due to drought;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வன்-மை +.Fixed rent in kind due under a lease-deedwhich does not provide for any relief againstloss due to drought; தீய்வு கரிவு காலத்திலும்குறையாமல் அளக்கவேண்டிய குத்தகை நெல். பதினறுகலனே தூணியாக வன்பாட்டம் அளக்கவும் (S. I.I. v, 90.)