தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியதன்மை ; முருட்டுத்தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Rudeness, effrontery; முருட்டுத்தன்மை. இரந்து தீர்வா மென்னும் வன்மையின் வன்பாட்ட தில் (குறள், 1073).
  • வலிய தன்மை. 1. Strength; hardness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Strength;hardness; வலிய தன்மை. 2. Rudeness, effrontery; முருட்டுத்தன்மை. இரந்து தீர்வா மென்னும்வன்மையின் வன்பாட்ட தில் (குறள், 1063).