தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாமந்தன் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சாதி. (G. Tp. D. I, 110.) 1. A caste;
  • சாமந்தன். நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15). 2. Feudatory prince; commander;
  • கள்ளர் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர் (E. T. Vii, 321.) 3. Caste-title among certain castes, as the Kaḷḷar, Valaiyar, etc.;

வின்சுலோ
  • [vṉṉiyṉ] ''s.'' [''pl.'' வன்னியர்.] One of a certain tribe, mostly inhabiting the districts of Trichinopoly and Madura. 2. ''[loc.]'' A man of the பள்ளி caste. 3. A certain giant, as வன்னி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வன்னி. 1.A caste; ஒரு சாதி. (G. Tp. D. I, 110.) 2. Feudatory prince; commander; சாமந்தன். நாற்படைவன்னியர் (கல்லா. 37, 15). 3. Caste-title amongcertain castes, as the Kaḷḷar, Valaiyar, etc.;கள்ளர் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர் (E. T. vii, 321.)