தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; குதிரை ; வன்னிமரம் ; காண்க : கொடிவேலி ; தணக்கு ; வன்னியன் ; பிரமசாரி ; கிளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்பு. (பிங்.) பாவவிறகுக் கெரியும் வன்னி (திருக்காளத். பு. 21, 33). 1. Fire;
  • மரவகை. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5). (பிங்.) 3. Indian mesquit, m. tr., Prosopis spicigera;
  • கிளி. (பிங்.) வன்னியுங் காற்றுங்கலந்தேறிய வெம்மதனை (வெங்கைக்கோ. 41). 2. [T. vannepulugu.] Parrot;
  • பிரமசாரி. (பிங்.) வன்னி நிலைமுயலாதான் (சேதுபு. பலதீ. 3). 1. Brahman bachelor-student;
  • வன்னியன். 6. Person of the Vaṉṉiya caste;
  • See தணக்கு, 2. (மலை.) 5. Whirling nut.
  • See கொடுவேலி. (மலை.) 4. Ceylon leadwort.
  • குதிரை. மாராட்ட மிவ் வன்னி (திருவிளை. நரிபரி. 106). 2. Horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire, தீ; 2. the Suma tree, prosopis spicigera, வன்னிமரம்; 3. a parrot, கிளி; 4. a bachelor, Brahmachari, the first of the four orders. வன்னிகருப்பம், the bamboo. வன்னிகருப்பன், Subramanya, முரு கன். வன்னியோக்கியம், ghee, நெய். வன்னிமாரகம், water as extinguishing fire. வன்னிமித்திரன், wind as favouring fire, காற்று.
  • VI. v. t. see வருணி.

வின்சுலோ
  • [vaṉṉi] ''s.'' Fire, நெருப்பு. 2. The sums tree, Prosopis spicigera. See சமிதை. W. p. 745. VAHNI. 3. A parrot, கிள்ளை. 4. Brahmachari, the first of the four orders, பிரமசாரித்துவம். (சது.) 5. The name of a general in Rama's army, மூலபலத்தலைவன்.
  • [vṉṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' [''com.'' வர்ணி.] To praise, describe, சிறப்பிக்க. 2. To invoke, வேண்ட. See வருணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vahni. 1. Fire;நெருப்பு. (பிங்.) பாவவிறகுக் கெரியும் வன்னி (திருக்காளத். பு. 21, 33). 2. Horse; குதிரை. மாராட்டமிவ் வன்னி (திருவிளை. நரிபரி. 106). 3. Indianmesquit, m. tr.Prosopis spicigera; மரவகை.வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5).(பிங்.) 4. Ceylon leadwort. See கொடுவேலி.(மலை.) 5. Whirling nut. See தணக்கு, 2. (மலை.)6. Person of the Vaṉṉiya caste; வன்னியன்.
  • n. < varṇin. 1. Brahmanbachelor-student; பிரமசாரி. (பிங்.) வன்னி நிலைமுயலாதான் (சேதுபு. பலதீ. 3). 2. [T. vanne-pulugu.] Parrot; கிளி. (பிங்.) வன்னியுங் காற்றுங்கலந்தேறிய வெம்மதனை (வெங்கைக்கோ. 41).