தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலவகை மணிகளினாலியன்ற கழுத்தணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவகை இரத்தினங்களினாலியன்ற கழுத்தணிவகை. மண்மகடன் மார்பினணி வன்னசரமென்ன (கம்பரா. வரைக்காட்சி. 13). A neck ornament set with various precious stones;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Aneck ornament set with various preciousstones; பலவகை இரத்தினங்களினாலியன்ற கழுத்தணிவகை. மண்மகடன் மார்பினணி வன்னசரமென்ன (கம்பரா. வரைக்காட்சி. 13).