தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிய கரம் ; தோற்கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிய கரம். வன்கை வினைநர் (பதிற்றுப். 62, 16). 1. Strong, sturdy hand, as of a labourer;
  • தோற்கருவிவகை. மத்தளங் கரடிகை வன்கை (பதினொ. திருவாலங். மூத்த. 1, 9). 2. A kind of drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கை. 1. Strong,sturdy hand, as of a labourer; வலிய கரம்.
    -- 3563 --
    வன்கை வினைநர் (பதிற்றுப். 62, 16). 2. A kind ofdrum; தோற்கருவிவகை. மத்தளங் கரடிகை வன்கை(பதினொ. திருவாலங். மூத்த. 1, 9).