தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுக்காய் ; முற்றிய காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See. கடுக்காய், 2. (சங். அக.) 2. Chebulic myrobalan.
  • ழற்றிய காய். (W.) 1. Hard, woody fruit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுங்காய்.

வின்சுலோ
  • ''s.'' A hard, woody fruit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + காய். 1.Hard, woody fruit; முற்றிய காய். (W.) 2.Chebulic myrobalan. See கடுக்காய், 2. (சங்.அக.)