தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுமையுள்ளவன் ; வீரமுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுமையுள்ளவன். தார்விடலை வன்கண்ண னல்கான் (பு. வெ. 11, பெண்பாற். 7.) 1. Heartless person;
  • வீரமுள்ளவன். 2. Man of fortitude;

வின்சுலோ
  • ''s.'' An envious man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வன்கண்.1. Heartless person; கொடுமையுள்ளவன். தார்விடலை வன்கண்ண னல்கான் (பு. வெ. 11, பெண்பாற்.7). 2. Man of fortitude; வீரமுள்ளவன்.