தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடு ; ஊர் சூழ்ந்த சோலை ; சுடுகாடு ; நீர் ; மலையருவி ; உறைவிடம் ; வழி ; துளசி ; புற்று ; அழகு ; மிகுதி ; நிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வன்னம்1. செவ்வனத் திகழ் (பாரத. வேத்திரதீப. 3).
  • மலையருவி. (யாழ். அக.) 5. Waterfall;
  • அழகு. வனமுலை (கலித். 97). 1. Beauty; loveliness;
  • மிகுதி. (சூடா.) 2. Abundance;
  • உறைவிடம். வாவியுமலருமாகத் துஞ்சுவ வனங்க ளெல்லாம் (இரகு. நகர. 38). 6. Abode, residence;
  • வழி. (பிங்.) 7. Way;
  • துளசி. (சூடா.) 8, Holy basil;
  • புற்று. (சங். அக.) 9. Ant-hill;
  • காடு. (சூடா.) வனமே மேவி . . . எவ்வாறு நடந்தனை (திவ். பேருமாள்தி. 9, 2). 1. Forest;
  • ஊர்சூழ் சோலை. (சூடா.) 2. Pleasure-grove, grotto about a town;
  • சுடுகாடு. (சூடா.) 3. Cremation ground;
  • நீர். (திவா.) வனமொண்டிடு மோதையின் (கம்பரா. நகர்நீங்கு. 85.) 4. Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wilderness, an uncultivated open country, நாடு; 2. a forest, a grove surrounding a town; 3. water, நீர்; 4. the basil plant, துளசி; 5. a place for burning dead bodies; 6. beauty, அழகு; 7. a way, வழி. வன சஞ்சாரம், -சஞ்சரிப்பு, dwelling or roaming in a forest or wilderness. வனசம், வனருகம், the lotus, as water born. வனசரம், a wild elephant (as living in a forest); 2. (prov.) wilderness. வனசரர், வனவேடர், hunters, foresters. வனச்சார்பு, a sylvan tract. வனபூமி, a woodland country. வனபோசனம், picnic in the woods; 2. a sacred feast held in groves. வனமாலி, an epithet of Vishnu as wearing a basil garland. வனவாசம், a dwelling or abiding place of a hermit; 2. living in a forest. வனவாசம் பண்ண, to live in the woods as a hermit. வனவாசி, a hermit. வனாந்தரம், a desert, an uninhabited place.

வின்சுலோ
  • [vaṉam] ''s.'' A wilderness, an uncultivat ed country, காடு. 2. A grove surround ing a town, ஊர்சூழ்ந்தசோலை. 3. Water, நீர். W. p. 732. VANA. 4. The basil plant. See துளசி. 5. A place for burning dead bodies, as சுடுவனம். 6. A way, வழி. 7. Beauty, அழகு. (சது.) அங்கேவனமாய்க்கிடக்கிறது. It grows there wild.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vana. 1. Forest;காடு. (சூடா.) வனமே மேவி . . . எவ்வாறு நடந்தனை(திவ். பெருமாள்தி. 9, 2). 2. Pleasure-grove,grotto about a town; ஊர்சூழ் சோலை. (சூடா.) 3.Cremation ground; சுடுகாடு. (சூடா.) 4. Water;நீர். (திவா.) வனமொண்டிடு மோதையின் (கம்பரா.நகர்நீங்கு. 85). 5. Waterfall; மலையருவி. (யாழ்.அக.) 6. Abode, residence; உறைவிடம். வாவியுமலருமாகத் துஞ்சுவ வனங்க ளெல்லாம் (இரகு. நகர.38). 7. Way; வழி. (பிங்.) 8. Holy basil; துளசி.(சூடா.) 9. Ant-hill; புற்று. (சங். அக.)
  • n. cf. vanas. 1. Beauty;loveliness; அழகு. வனமுலை (கலித். 97). 2.Abundance; மிகுதி. (சூடா.)
  • n. < varṇa. See வன்னம்.செவ்வனத் திதழ் (பாரத. வேத்திரகீய. 3).