தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; இளமைநிறம் ; பலவுறுப்புத் திரண்டவழிப் பெறுவதொரு செய்யுள் அழகு ; பெருந்தோற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தோற்றம். வனப்பஞ்சான் (ஏலா. 22). 4. Largeness of size;
  • பலவுறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் செய்யுளழகு. (தொல். பொ. 548.) 3. Elegance of a literary work resulting from the perfection of its parts;
  • இளமை நிறம். (திருமுரு. 17, வேறுரை.) 2. Fresh colour of youth;
  • அழகு. செவ்வானத்து வனப்பு (புறநா. 4). 1. Beauty, grace, comeliness;
  • இசைவகை. பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ணவிசை (பெரியபு. ஆனாய. 28). A tune;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, fairness, grace, elegance, அழகு; 2. ornament in style, அலங்காரம்.

வின்சுலோ
  • [vṉppu] ''s.'' Beauty, fairness, grace, comeliness, excellence, elegance, embellish ment, அழகு. (''Ell.'' 164, 171, 262.) 2. ''[in rhet.]'' Beauty of composition, orna ment in style, அலங்காரம்.--The eight orna ments are அம்மை, அழகு, தொன்மை, தோல், இயைபு, இழை, புலன், விருந்து, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. vanas. 1. Beauty,grace, comeliness; அழகு. செவ்வானத்து வனப்பு(புறநா. 4). 2. Fresh colour of youth; இளமைநிறம். (திருமுரு. 17, வேறுரை.) 3. Elegance of aliterary work resulting from the perfection ofits parts; பலவுறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர்செய்யுளழகு. (தொல். பொ. 548.) 4. Largeness ofsize; பெருந்தோற்றம். வனப்பஞ்சான் (ஏலா. 22).
  • n. (Mus.) A tune; இசைவகை. பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ணவிசை (பெரியபு. ஆனாய. 28).