தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமரை. வனச நீர்நிலை நின்று (ஞானா. 46, 19). Lotus;
  • பலா. வனசச் கனியொ டந்தண் வாழையே (அலங்காரச்சிந்து, 12). Jack tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under வனம்.

வின்சுலோ
  • --வனருகம், ''s.''[''as'' சலசம்.] A lotus, as water-born தாமரை; [''ex'' சம், உரு கம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vana-ja. Lotus;தாமரை. வனச நீர்நிலை நின்று (ஞானா. 46, 19).
  • n. < panasa. Jack tree;பலா. வனசக் கனியொ டந்தண் வாழையே (அலங்காரச்சிந்து, 12).