தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்ந்து பாடிய பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்ந்துபாடும் பாட்டு. (யாழ். அக.) Panegyric, as of a bard;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புகழ்ந்து பாடி பாட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வந்தி +பாடு-. Panegyric, as of a bard; புகழ்ந்துபாடும்பாட்டு. (யாழ். அக.)