- n. < bandhikā. 1.Bracelet. See கைவந்தி. 2. Armlet; கையில்தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம். பணைத்தோள். . . வயக்குறு வந்திகை (மதுரைக். 415). 3. Anornament worn on the forehead; நூதலணிவகை.(அக. நி.) 4. Ornament; ஆபரணம். (அரு. நி.)
- n. cf. வசந்திகை.Yellow spreading spots. See சுணங்கு, 1. (அரு.நி.)
- n. See வந்தியை.
|