தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணக்கம் ; மங்கலப்பாடகன் ; புகழ்வோன் ; அரசர் புகழ் கூறுஞ் சூதன் ; பாணன் ; காண்க : வந்தியை ; கைவந்தி ; வலாற்காரம் ; கட்டாயம் ; முரண்டு ; சண்டை ; ஏணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவந்தம். (திவ். நாய்ச். 9, 3, அரும்.) 3. Compulsion;
  • கட்டாயமாய் வந்தது. (யாழ். அக.) 4. That which comes through external compulsion;
  • முரண்டு. (W.) 5. Perversity; pertinacity;
  • சண்டை. (திவ். நாய்ச். 9, 3, அரும்.) 6. Quarrel;
  • ஏணி. (யாழ். அக.) 7. Ladder;
  • See கைவந்தி. (W.) 1. Bracelet.
  • வணக்கம். குஞ்சியார வந்தி செய்ய (தேவா. 693, 4). Adoration, homage, reverence;
  • மங்கலபாடகன். (சூடா.) 1. Panegyrist;
  • அரசர் புகழ்கூறும் சூதன். வந்தியோ கங்கை மகன் (பாரதவெண். 48). 2. Eulogist of a king's court;
  • பாணன். (W.) 3. Professional bard;
  • கஷ்டம். வந்தியான உழவு, வந்தியான வேலை. 2. Difficulty;
  • . See வந்தியை. வந்திக்கு மகவுண்டாகும் (திருக்காளத். பு. 25, 27).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bracelets, கைவந்தி; 2. perversity, pertinency, முரண்டு.
  • வந்தியை, வந்தை, s. a barren woman.
  • VI. v. t. do homage, salute reverentially, வந்தனி.

வின்சுலோ
  • [vanti] ''s.'' Bracelets, as கைவந்தி. 2. Perversity, pertinency, முரண்டு. ''(Beschi.)'' 3. As வந்தியை. வந்தியானவுழவு Difficult ploughing. வந்தியானவேலை. Hard work.
  • [vnti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To do homage, to salute reverentially.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வந்தி-. Adoration,homage, reverence; வணக்கம். குஞ்சியார வந்திசெய்ய (தேவா. 693, 4).
  • n. < vandin. 1. Panegyrist;மங்கலபாடகன். (சூடா.) 2. Eulogist of a king'scourt; அரசர் புகழ்கூறும் சூதன். வந்தியோ கங்கைமகன் (பாரதவெண். 48). 3. Professional bard;பாணன். (W.)
  • n. < vandhyā. See வந்தியை.வந்திக்கு மகவுண்டாகும் (திருக்காளத். பு. 25, 27).
  • n. < bandha. 1. Bracelet.See கைவந்தி. (W.) 2. Difficulty; கஷ்டம்.வந்தியான உழவு, வந்தியான வேலை. 3. Compulsion; பலவந்தம். (திவ். நாய்ச். 9, 3, அரும்.) 4.That which comes through external compulsion; கட்டாயமாய் வந்தது. (யாழ். அக.) 5.Perversity; pertinacity; முரண்டு. (W.) 6.Quarrel; சண்டை. (திவ். நாய்ச். 9, 3, அரும்.) 7.Ladder; ஏணி. (யாழ். அக.)