தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணக்கம் ; பணிவு ; நன்றிகூறும் மரியாதைச்சொல் ; முகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்றிகூறும் மரியாதைச்சொல். Mod. 3. A term expressing thankfulness;
  • விநயம். 2. Humility; modesty;
  • வணக்கம். வந்தனஞ் செய்தாற்கு (தேவா.132, 8). 1. Reverence, homage, adoration, worship, salutation;
  • முகம். (யாழ். அக.) Face;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வந்தனை, s. see under வா.
  • வந்தனை, s. reverence, obeisance, worship, வணக்கம். வந்தனம் ஐயா, my respects sir. வந்தனமாலை, the ornamental arch of a gateway; 2. a wreath of flowers; 3. a wreath of flowers or leaves hung over the door of a house, தோர ணம்.

வின்சுலோ
  • [vntṉm ] --வந்தனை. See வரு, ''v.''
  • [vantaṉam ] --வந்தனை. ''s.'' Reverence, homage, adoration, வணக்கம். W. p. 734. VANDANA. வந்தனம்ஐயா. My respects, sir. வந்தனையுமக்குத்தந்தேன்மலரடியெனக்குத்தந்தாய்...... I offered thee adorations, and thou per mittedst me [to approach] thy holy feet.
  • --வந்தும், We came. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vandana.1. Reverence, homage, adoration, worship,salutation; வணக்கம். வந்தனஞ் செய்தாற்கு(தேவா. 132, 8). 2. Humility; modesty; விநயம்.3. A term expressing thankfulness; நன்றிகூறும்மரியாதைச்சொல். Mod.
  • n. < vadana.Face; முகம். (யாழ். அக.)